யாஷிகா ஆனந்த்

இருட்டறையில் முரட்டுக் குத்து, தி லெஜண்ட் , ஜாம்பி போன்ற கவர்ச்சி கலந்த படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் தனது சோசியல் இணைய தளமான இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் களமிறக்கி தனது ரசிகர்களை கதிகலங்க வைத்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை ஷாக் நிலையில் தள்ளி உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளரான யாஷிகாவுக்கு அதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிடைத்தது குறிப்பிட்ட தக்கது.

இன்ஸ்டாகிராமில் சுமார் 35 லட்சம் பேர் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர், அதை தக்க வைக்கும் வகையில் ரசிகர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் அதுமட்டுமல்லாமல் கோலிவுட்டின் கவர்ச்சிப் புயலாக கெத்துக் காட்டி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார் அதன் பின் ஓய்வில் இருந்த யாஷிகா மீண்டும் பழையபடி கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை உற்சாகப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

நடிகர் எஸ்ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்த திரைப்படமான கடமை செய் தியேட்டரில் கடந்த வாரம் வெளியானது. ஆனால், அந்த படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்பது போல படு தோல்வியை சந்தித்தது.

Fill in some text

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தனது படம் வெளியான சந்தோஷத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் நீச்சல் குளத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் நீச்சல் குளத்தில் லைகர் பட பாட்டுக்கு கவர்ச்சி நடனம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. 

இந்நிலையில், அந்த படத்திற்கு புரமோஷன் செய்வது போல லைகர் படத்தின் பாடலான ஆஃபாத் என்ற பாடலை தனது நீச்சல் குளத்தில் பேட்டு வீடியோவை டிரெண்ட் செய்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் அதற்கு Pool Baby என்று கேப்ஷன் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார்.

இதில் வேடிக்கை ஆன விஷயம் என்னவென்றால் இருட்டு அறையில் முரட்டுக் குத்து 3ம் பாகத்திலேயே நீங்களே நடிக்கலாம் என கூறி 

ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட்டுகளை நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுத் தாக்கி வருகின்றனர்.