நடிகை தர்ஷா குப்தா  

நடிகை தர்ஷா குப்தா சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.இவர் சின்னத் திரையில் அவளும் நானும், முல்லும் மலரும், செந்தூர பூவே போன்ற சீரியல்களின் மூலம் பிரபலம் ஆனவர்.

மேலும் ருத்ர தாண்டவம் எனும் திரைப் படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

சினிமாவில் நடிக்கும் நடிகைகளை போல சீரியலில் நடிக்கும் நடிகைகளும் மக்களிடம் எளிதாக பிரபலம் ஆகி விடுகின்றனர். அதே போல் பிரபலம் ஆனவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் இதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற ஷோவில் கலந்து கொண்டார். 

காமெடி கலந்த இந்த சமையல் நிகழ்ச்சியில் இவர் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார்.ஏற்கனவே சீரியல் மூலம் குடும்ப ரசிகர்களை கொண்ட இவர் இந்த ஷோவின் மூலம் இளசுகளின் மனதில் தன்னை தக்க வைத்து கொண்டார். அதன் பின் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக தொடங்கினார்.

தனது புகைப் படங்களை அவ்வப்போது போட்டு கொண்டே இருந்தார்.பின் இவர் இன்ஸ்டாகிரம் ஐடியை தேடி இளசுகள் அலையவே ஏகப்பட்ட ப்லோவர்களை பெற்றார் நடிகை தர்ஷா குப்தா. 

இப்படி இருக்க அடிக்கடி தனது கிளாமரான புகைப் படங்களை இன்ஸ்கிராமில் ஷேர் செய்து தனது ரசிகர்களை தனது பக்கம் வைத்து கொண்டு இருக்கிறார். அப்படி இவர் சமீபமாக ஷேர் செய்த புகைப் படங்கள் பயங்கர வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

காரணம் அம்மனி இதுவரை இல்லாத அளவில் பயங்கர கிளாமரில் போட்டோ ஷுட் நடத்தி உள்ளார்.

ஆம் அறை குறை மேலாடை உடன் இவர் ஷேர் செய்த புகைப் படங்கள் பயங்கர வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

இவர் ரசிகர்கள் இவர் எப்போது அடுத்த புகைப் படங்களை பதி விடுவார் என இன்ஸ்கிராமிலேயே தங்கி விட்டனர்.