நடிகை சாக்ஷி அகர்வால்.

சாக்ஷி அகர்வால் இவரை பற்றி பெரிசுளுகளுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இன்றைய இளசுகளிடம் தனுது பெயரை துல்லியமாக சொல்லும் அளவிற்கு பிறபலமாக இருக்கிறார்.

ஒரு கால கட்டத்தில் சினிமாவில் பெரிய ஆளாக வருவதும் மக்களிடம் தனது முகத்தை கொண்டு போய் சேர்ப்பதும் மிகவும் கடினமான விஷயமாக இருந்தது.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் சோஷியல் இணைய தளத்தில் தனது கவர்ச்சியான புகைப் படங்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் வாய்ப்பு வரும் அளவிற்கு உலகம் மாறி விட்டது.

அப்படி இன்ஸ்டாகிராமில் தனுது கவர்ச்சியான புகைப் படங்களின் மூலம் இளசுகளை தன் வச படுத்தி அவர்கள் மனதில் பிரபலமாகி இருப்பவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.

ஆரம்ப கால கட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த நடிகை சாக்ஷி அகர்வால் தனது திறமையை வெளி படுத்தும் அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தான் இருந்தார்.

அதன் பின் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது நடிகை சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது நடிகர் கமல்ஹாசன் என்பதால் இந்த ஷோவில் இவருக்கு தனது முகத்தை வெளிப் படுத்த மிக பெரிய வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் கிடைத்தது.அதை தக்க வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் இவர் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வப்போது தனுது உடற் பயிற்சி படங்கள் மற்றும் பிக்னிக் புகைப்படங்களின் மூலம் தனது ரசிகர்களை கிறங்கடிப்பார்.

தற்போது இவருக்கு நான் கடவுள் இல்லை, குறுக்கு வழி, பகீரா, 120 ஹவர்ஸ், ஆயிரம் ஜென்மங்கள், தி நைட்ப, புரவி போன்ற 8 படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

தற்போது தனுது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தனது பிக்னிக் புகைப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.